Previous
Next

அய்யா வழி

அய்யா வைகுண்டசுவாமியால் உருவாக்கப்பட்ட அய்யாவழி வழிபாட்டு தலமே தாமரைகுளம்பதி. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி முனையில் இருந்து 5 கிமீ தொலைவில் தாமரைகுளத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. அய்யா நீண்ட நாட்களாக தங்கிருந்து மக்களுக்கு நாமமும், பதமும் வழங்கி மக்கள் அக,புற பிணிகளை நீக்கி அருளாட்சி செய்த தலமே தாமரைகுளம் பதி.